ஒரு சில ஆட்டோ சங்கங்களே வேலை நிறுத்தம்…. அமைச்சர் சிவசங்கர் விளக்கம்…!!
சென்னையில் இன்று ஒரு சில ஆட்டோ சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது, கால் டாக்ஸி செயளிகளை கட்டுப்படுத்துவது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஆட்டோ கால் டாக்ஸி ஓட்டுனர்…
Read more