நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாகும் பாகிஸ்தான் நடிகை…. வைரலாகும் புது பட அப்டேட்…!!!
தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் பிரபாஸ். இவர் 2002-ல் ஈஸ்வரன் என்ற படத்தின் மூலம் சினிமாவுக்குள் நடிகராக அறிமுகமானார். பின்னர் இவரது ஆக்ஷன், ரொமான்ஸ் போன்றவற்றின் மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகமானது. இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும்…
Read more