மின்சார வாகனம் மானியம் பெற அவகாசம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!!
மின்சார வாகனங்களுக்கு மானியம் பெறுவதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற ஜூலை 31ம் தேதியுடன் மானியம் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடையுள்ள நிலையில் மத்திய கனரா தொழில்துறை கூடுதலாக 278 கோடி ஒதுக்கீடு செய்து…
Read more