தயவு செய்து என்னை காப்பாத்துங்க…. அடைத்து வைத்து கொடுமை…. குவைத்தில் கதறும் இந்திய பெண்….!!
ஆந்திர பிரதேஷ் மாநிலம் அன்னமய்யா பகுதியை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் உடல் ஊனமுற்றவர் என்று கூறப்படுகிறது. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு கவிதா ஏஜென்சி ஒன்றின் மூலமாக குவைத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் வேலைக்கு…
Read more