மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ராஜினாமா…? அதிர்ச்சியில் பாஜக மேலிடம்..!!
கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நடிகர் சுரேஷ் கோபி. இவர் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதால் முதல்முறையாக கேரளாவில் பாஜக காலூன்றியுள்ளது. இதன் காரணமாக அவருக்கு மத்திய இணை மந்திரி பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில்…
Read more