நடிகை சமந்தா-நாக சைதன்யா விவாகரத்து… அமைச்சர் கொண்டா சுரேகாவுக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு…!!!
தெலுங்கானாவில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் கொண்டா சுரேகா. இவர் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா பிரிந்ததற்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராமராவ் தான் காரணம் என்று குற்றம் சாட்டினார். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அமைச்சர் கொண்டா சுரேகா,…
Read more