“அபிஷேக் ஒரு பவுலர் தான்”… பேட்டிங் தெரியாதுன்னு அவர் வாழ்க்கையையே அழிக்க பார்த்தாங்க… யுவராஜ் சிங் மட்டும் இல்லனா… பரபரப்பை கிளப்பி யோக்ராஜ் சிங்…!!
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங், இளைய வீரர் அபிஷேக் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையை பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் (PCA) முற்றிலும் அழிக்க முயன்றது என்ற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளார். அவரது குற்றச்சாட்டுகள் தற்போது கிரிக்கெட்…
Read more