வீட்டில் ஹோமம் பூஜையின் போது தீயில் தெரிந்த அனுமன் உருவம்…. டிவி நடிகை நெகழ்ச்சி பதிவு…!!!
தெலுங்கு டிவி நடிகை அனுசுயா பரத்வாஜ் சமீபத்தில் ஒரு புதிய வீட்டிற்கு குடிப்பெயர்ந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் கணபதி ஹோமம் பூஜை நடத்தப்பட்டது. யாக குண்டத்திலிருந்து எரிந்த தீயில் அனுமன் உருவம் தோன்றியது. இதனை தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்ட…
Read more