Breaking: நாமக்கல்லில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடி… அதிமுக நிர்வாகி அதிரடி கைது…!!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் வீட்டுமனை விற்பனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக கூறி அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராசிபுரம் நகர அதிமுக செயலாளராக பாலசுப்பிரமணியன் என்பவர் இருக்கும் நிலையில் இவர் வீட்டுமனை தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக…
Read more