ஆஹா…. கோடையில் தண்ணீர் பந்தல்… இப்போ….? அதிமுக செயலுக்கு குவியும் பாராட்டு…!!

புதுக்கோட்டையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தல் தற்போது அடை மழை வெளுத்து வாங்கும் சமயத்தில் டீ பந்தலாக மாறியுள்ளது மக்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. கோடை வெயில் பாட்டி வதைத்து வந்த நிலையில் முன்னால் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுரைப்படி…

Read more

Other Story