“இனி கஞ்சா பயன்படுத்தினால் குற்றம் கிடையாது”…. அமெரிக்க அதிபர் அதிரடி முடிவு….!!!
அமெரிக்காவில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் அதிக ஆபத்து கொண்டவைகளாக அங்கு வகைப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஹெராயின் பயன்படுத்துபவர்கள் மற்றும் கடத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனைகள் வழங்கப்படுகிறது. இருப்பினும் கஞ்சா பயன்படுத்துபவர்கள் மீது பெரிய…
Read more