பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விடுதலை..!!!
கோயம்புத்தூரில் குண்டுவெடிப்பு குற்றவாளியான பாஷாவின் இறுதி ஊர்வலத்திற்கு காவல்துறை மற்றும் திமுக அரசு அனுமதி கொடுத்துள்ளதாக கண்டனம் தெரிவித்து நேற்று பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடைபெற்ற நிலையில் பின்னர் கருப்பு தின பேரணி நடைபெற்றது. இதன்…
Read more