அண்ணாமலை பற்றி புகார்…. கூட்டமாக கிளம்பிய அதிமுக முக்கிய புள்ளிகள்…புறக்கணித்த அமித்ஷா!!!!
டெல்லியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன்,கே.பி.முனுசாமி முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் அதிமுகவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கும் அண்ணாமலை குறித்தும் சந்திப்பில் பேச உள்ளதாக தகவல் வெளியானது. மேலும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த சிவி சண்முகமும் சென்றிருப்பதால் அவர் அண்ணாமலையை…
Read more