5ஜி ஊழல் குறித்து பேசத் தயாரா? … அண்ணாமலைக்கு சவால் விட்ட ஆ.ராசா….!!!
2ஜி குறித்து பேசும் அண்ணாமலை 5ஜி ஊழல் குறித்து பேச தயாரா என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். நீலகிரியில் பேசிய அவர், அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவர் அறியாமையால் பேசுகிறார் என்று சொல்லக்கூடாது. ஆனால் அறிவிலித்தனமாக பேசுகிறார். 2ஜி தீர்ப்பை…
Read more