அஜீரண கோளாறுகளுக்கு இந்த மருந்தை சாப்பிட வேண்டாம்…. அரசு சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!
பெரும்பாலும் நாம் சாப்பிட்ட உணவு சரியாக ஜீரணம் ஆகாமல் இருந்தாலும் அல்லது ஏதேனும் அசௌகரியம் இருந்தாலும் நாம் உடனே ஒரு ஸ்பூன் டைஜின் எடுத்து குடிக்கும் பழக்கம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கிறது. இந்த மருந்தில் அமில எதிர்ப்பு பண்பு இருக்கிறது.…
Read more