“அஜித் குமார் மரணம்”… மு.க ஸ்டாலின் தலைமையிலான அதிகார துஷ்பிரயோக அராஜக அரசு இது… உடனே இதை செய்யணும்… தவெக தலைவர் விஜய் ஆவேசம்…!!!!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சிறையில் வைத்து அஜித்குமார் என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருப்புவனம் அஜித்குமார் காவல் மரண வழக்கில் உயர்நீதிமன்ற நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப்…

Read more

Other Story