தோனி சொன்ன “அந்த ரகசியத்தை மட்டும் வெளியில் சொல்லவே மாட்டேன்”… அசுதோஷ் ஷர்மா பேச்சு..!!
கடந்த 24ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் லக்னோ டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கடைசியில் டெல்லி 19.3 அவர்களின் 9 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி அடைந்தது. அசுதோஷ்…
Read more