அக்னிவீர் ராணுவத்திற்கு கோவையில் இன்று ஆள்சேர்ப்பு முகாம்…. உடனே கிளம்புங்க…!!!!
கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அக்னிவீர் ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு முகாம் ஆகஸ்ட் 1 இன்று தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர் மற்றும்…
Read more