வீட்டில் உள்ள பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் மற்றவர்களை கவனித்துக் கொள்ள முடியும். அவர்களுக்கு உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், மினரல்கள், தாதுக்கள், மக்னீசியம்,…
Tag: ஹெல்த் டிப்ஸ்
எல்லா சாதத்துக்கும் ஏற்ற… அதிக சத்துக்கள் நிறைந்த… அருமையான சைடிஸ்..!!
உருளைக்கிழங்கு பீன்ஸ் பொரியல் செய்ய தேவையான பொருள்கள்: உருளைக்கிழங்கு – 6 பீன்ஸ் …
ரொம்ப சிம்பிளா… சட்டுன்னு ரெசிபி செய்யணுமா ? அப்போ… இந்த ரெசிபி… ஒண்ணு போதும்..!!
எலுமிச்சை சாதம் செய்ய தேவையான பொருட்கள்: சூடான பச்சரிசி சாதம் – 200 கிராம் நல்லெண்ணெய் …
சாமை அரிசி இருக்கா ? ருசியான மாம்பழத்துடன்… குழந்தைகளுக்கு பிடித்த… சுவை நிறைந்த ரெசிபி செய்யலாம்..!!
சாமை அரிசியில் மாம்பழ கேசரி செய்ய தேவையான பொருட்கள்: சாமை அரிசி …
வீட்டுக்கே அழகு சேர்க்கும் செம்பருத்தியில்… இத்தன பயன்களா ? இத இனி நீங்களே பயன்படுத்தி பாருங்க… அப்புறம் தெரியும்..!!
கருமை நிறைந்த அழகான, கூந்தல் வளர வேண்டுமென்றால் பார்க்க அழகாக இருக்கும் செம்பருத்தியை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த செய்தி…
ரொம்ப இனிப்பான ஸ்னாக்ஸ்ச… குழந்தைகளுக்கு செய்து கொடுக்கணுமா ? அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க..!!
உருளைக்கிழங்கு அல்வா செய்ய தேவையான பொருட்கள்: உருளைக்கிழங்கு – 8 சர்க்கரை …
அதிக சத்துக்கள் நிறைந்த தக்காளியில்… குழந்தைகள் அதிகம் விரும்பும்… ருசியான ரெசிபி செய்யலாம்..!!
தக்காளி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்: பழுத்த தக்காளி – 6 பாசுமதி…
சரும அழகை பளபளப்பாகவும்,சிவப்பாகவும் மாற்றானுமா ? அப்போ… இந்த டிப்ஸ்ஸ தூங்குவதற்கு முன்பு follow பண்ணுங்க போதும்..!!
இயற்கையிலேயே இறைவனால் படைக்கப்பட்ட அனைவரும் அழகுதான் இருப்பினம் செயற்கையாக உபயோகிக்கும் சில அழகுசாதனம், சுற்றுசூழல் மாசு, பருவமாற்றம் , உணவு பழக்கவழக்கம் போன்ற பல காரணங்களால் சரும அழகு பாதிக்கப்படுகிறது. அவ்வகையில் இயற்கையான முறையில் சருமத்தை பாதுகாப்பது தான் நிரந்தரமான தீர்வாக இருக்கும்.
நாம் இயற்கையான முறையில் சரும அழகை அதிகரிக்க, இரவில் செய்யக்கூடிய சில அழகு குறிப்புகளை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத(பிரெஷ் மில்க்) பால் சேர்த்து நன்கு கலந்து தினமும் சருமத்தில் அப்ளை செய்துபிறகு 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் கழுவி வந்தால், சரும செல்கள் புத்துணர்ச்சி அடைவதோடு, சருமம் அழகாக, மென்மையாகவும் இருக்கும்.
எலுமிச்சை சாறு:
தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து நன்கு சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடம் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்துவதோடு, சருமம் சிவப்பாகவும் மாறும்.
வெள்ளரிச்சாறு:
வெள்ளரிக்காயில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை கொண்டுள்ளதால், இதனுடன் சிறிதளவு பால் சேர்த்து, சாறாக அரைத்து எடுத்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன், முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்த பிறகு, குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி வந்தால் சருமம் சிவப்பாக காணப்படும்.
உருளைக்கிழங்கு சாறு:
உருளைக்கிழங்கிலும் உள்ள பிளிச்சிங் தன்மை அதிகமாக இருப்பதால், சருமத்தில் உள்ள கருமையை அகற்ற உதவியாக இருப்பதால், இதை சாறுகளாக அரைத்து எடுத்து, இரவு தூங்குவதற்கு முன்பு தினமும் சருமத்தில் அப்ளை செய்தபின் சில நிமிடம் கழித்து, சருமத்தை கழுவி வந்தால், சருமம் பளபளப்பாக இருக்கும்.
பட்டை பொடி:
அரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடியை நன்கு கலந்து தினமும் சருமத்தில், அப்ளை செய்து சில நிமிடம் கழித்து, சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், சருமம் மென்மையாக காணப்படும்.
தயிர்:
தயிருடன் சிறிதளவு கடலை மாவு கலந்து சருமத்தில் தினமும் தடவி நன்கு மசாஜ் செய்துபிறகு, 10 நிமிடம் கழித்து சருமத்தை கழுவி வந்தால், சருமம் பொலிவுடன் காணப்படும்
தேங்காய் நீர்:
தேங்காய் நீரை இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு எடுத்து சருமத்தில், அப்ளை செய்யுங்கள், பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் தினமும் கழுவி வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
சருமம் மிருதுவாகவும், அழகாகவும் மாறணுமா ? அப்போ… இயற்கை நிறைந்த… இந்த மூலிகையை பயன்படுத்துங்க போதும்..!!
இயற்கையின் மூலிகையாக அதிகம் சொல்லப்படும் சந்தனத்தை வைத்து, சருமத்திற்கு அதிக அழகு சேர்க்கும் விதத்தை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: …
அதிக சத்துக்கள் நிறைந்த கேரட், வெள்ளரிகாயில்… ருசியான சாலட் செய்யலாம்..!!
கேரட், வெள்ளரி சாலட் செய்ய தேவையான பொருள்கள்: கேரட், தக்காளி – 2 பெரிய வெங்காயம்…