மனதைவிட்டு அகலாத கொடூரம்; தூத்துக்குடி மக்களுக்கு நீதி கிடைக்க அமமுக துணை நிற்கும் – டிடிவி தினகரன் ட்வீட்!

தூத்துக்குடி மக்களுக்கு என்றைக்கும் அமமுக துணை நிற்கும் என டிடிவி தினகரன் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட்…