வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் சுற்றளவை குறைப்பதாக புகார்… உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவை குறைக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய அரசை…