வெளிநாடு வாழ் தமிழர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை…. புதிய இணையதளத்தை வெளியிட்ட தமிழக அரசு!

வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா…