நெடுஞ்சாலைத்துறை, வீட்டுவசதி துறையின் கீழ் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல்!

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் பல்வேறு திட்டப்பணிகளுக்கு முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். நெடுஞ்சாலைத்துறை, வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை,…