என்னிடம் ஒரு பைசா கூட இல்லை…. 20 முறை தற்கொலை எண்ணம் வந்தது… பொன்னம்பலம் வேதனை …!!

தனக்கு 20 தடவைக்கும் மேல் தற்கொலை எண்ணம் வந்ததாக நடிகர் பொன்னம்பலம் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தமிழ் திரைத்துறையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து…