அற்புதமான அம்சங்கள்…. இந்தியாவிற்கு வரும் ரெட்மி ஸ்மார்ட்போன்….!!

ரெட்மி பிராண்டின் புதிய ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் புதிய வேரியண்ட் விரைவில் இந்தியாவில் விற்பனை ஆக உள்ளது. …