தன்னைத் தானே சுட்டுக் கொண்ட விமானப்படை வீரர்… காரணம் என்ன?.. போலீஸ் விசாரணை…!!

காஷ்மீரில் விமானப்படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் உள்ள விமானப்படை…