பிறந்தநாள் ட்ரீட்…! ”பிச்சைக்காரன் – 2” கலக்க போகும் விஜய் ஆண்டனி ..!!

இசையமைப்பாளர், நடிகர் என பன்முகங்களில் கலக்கும் விஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பிச்சைக்காரன் படத்தின் 2ஆவது பாகம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.…