யாருக்காகவும் எதற்காகவும் ஏங்காதே __ வாழ்க்கை வாழ்வதற்கே…!!!!

செல்லும் பாதையில்… எல்லாம் எதார்த்த நிகழ்வுகள் அல்ல.. வரிகளின் கோர்வையே, வாக்கியம்!!  வலிகளின் கோர்வையே  வரலாறு. வாழ்வின் முடிவென்று ஏதுமில்லை… எல்லாம்…