வள்ளலார் சர்வதேச மைய கட்டுமான பணி – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!!
வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கோயிலின் பின்புற விளை நிலங்களை அடிப்படையாகக் கொண்டு, அவற்றின் வகையை மாற்றி, கட்டுமான அனுமதி வழங்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில், இந்த…
Read more