ரஞ்சிதமே பாடலுக்கு அரை தூக்கத்தில் 1 வயது குழந்தை செய்த மூவ்மெண்ட்…. இணையத்தை தெறிக்க விடும் வீடியோ….!!!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் பட்டி தொட்டி எல்லாம் இன்று வரை ஒழித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில்…
Read more