ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகை…. இனி வெறும் ரூ.299 மட்டுமே…!!!!

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக திகழும் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு பலவகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதில் ஏராளமான சலுகைகளும் வழங்கப்படுகின்றன. தற்போது ரிலையன்ஸ் ஜியோ சினிமா பிரீமியம் புதிய வருடாந்திர சந்தா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 599 ரூபாய்க்கான வருடாந்திர திட்டம்…

Read more

Other Story