கடைசில மூளையே குழப்பிருச்சா?…. பாஜகவுக்கு 400 சீட்டு, 400 சீட்டு என புலம்பியவருக்கு மனநல சிகிச்சை….!!!

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் தற்போது வரை 6  கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில் ஜூன் 1ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 400 இடங்களில்…

Read more

Other Story