“உங்கள் மீது நம்பிக்கை இருந்தால் தண்ணீர் மீதும் நடக்கலாம்”…. ஆனந்த் மஹிந்திரா ட்வீட்….!!!
இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. இவர் ஒரு தொழிலதிபராக இருந்தாலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். மக்களை ஊக்கப்படுத்தும் விதமான பல்வேறு கருத்துகளை ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது வெளியிடுவார். அந்த வகையில்…
Read more