“பதான் படத்தின் பிரம்மாண்ட வெற்றி”…. பாஜகவின் எதிர்மறை அரசியலுக்கு கிடைத்த பதிலடி…. முன்னாள் முதல்வர் விமர்சனம்….!!!
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தற்போது சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஜனவரி மாதம் 25-ம் தேதி இந்தியாவில் மட்டும் 8000 திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம்…
Read more