ஆழ்கடலில் ஒலிம்பிக் வெற்றி கொண்டாட்டம்… புதுச்சேரி நீச்சல் வீரர்கள் அசத்தல்…!!!

புதுச்சேரியில் கடலுக்கு அடியில் 12 மீட்டர் ஆழத்திற்கு சென்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு நீச்சல் வீரர்கள் மரியாதை செலுத்திய சம்பவம்…