எல்லாத்தையும் நாங்க சரியா செஞ்சோம்… முதல்வர் வைக்கும் குற்றச்சாட்டு அத்தனையும் பொய்… எடப்பாடி பளார்…!!! 

அதிமுக ஆட்சி காலத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே தூர்வாரும் பணிகள் தொடங்கப்பட்டது. தக்க சமயத்தில் ஆதிமுக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை…