போலி ஒப்பந்த பத்திரம் தயாரிப்பு…. துணை தாசில்தார் கைது…. ஆட்சியரின் அதிரடி உத்தரவு….!!

போலி ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி செய்த துணை தாசில்தாரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில்…