சமண சமயத்தை சார்ந்த 24 தீர்த்தங்கரர்கள்…!!

சமண சமயத்தை வளர்ப்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்த தீர்த்தங்கரர்களின் பெயர்கள்  ரிசபதேவர் (ஆதிநாதர்) அஜிதநாதர் சம்பவநாதர் அபிநந்தநாதர் சுமதிநாதர் பத்மபிரபா சுபர்சுவநாதர்…