தீபாவளியை போன்று உணர்ந்ததால் துப்பாக்கிசூடு நடத்திவிட்டேன்…. மன்னிப்புக்கேட்ட பாஜக தலைவர்!

நேற்று இரவு தீபஒளி ஏற்றும் சமயத்தில் வானை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தியதற்காக பல்ராம்பூர் பாஜக மகளிரணி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.…