“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…

Read more

Other Story