தாழ்வழுத்த நுகர்வோர்கள் மின்கட்டணம் செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம்: மின்சார வாரியம்!!

தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்பிற்கான மின்கட்டணத்தை செலுத்த ஜூன் 6ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.…