“வா சேர்ந்து வீட்டுக்கு போகலாம்” நம்பி சென்ற மனைவி… தலையை துண்டித்து கொன்ற கணவன்…!!

நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் தலையை துண்டித்து கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை அருகே தாழையூத்து குறிச்சிகுளத்தை சேர்ந்த…