சென்னை தாய் சேய் மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த 9 இளம் தாய்மார்கள் டிஸ்சார்ஜ்!

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு கஸ்தூரிபாய் காந்தி தாய் சேய் மருத்துவமனையில் கொரோனா பாதிப்பில் இருந்து 9 கர்ப்பிணி பெண்கள் குணமடைந்துள்ளனர்.…