கொட்டி தீர்த்த மழை…. வீசிய குளிர்ச்சியான காற்று…. மகிழ்ச்சியில் விவசாயிகள்….!!

தளவாய்புரத்தில் பெய்த மழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள தளவாய்புரம், சேத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில்…