இது அல்லவா பாசம்…! சந்தோஷமாக வாழும் யானைக் குடும்பம்… ஐஏஎஸ் அதிகாரி பகிர்ந்த வீடியோ..!!
தமிழக ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாகு யானைகள் தொடர்பாக பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது யானைமலை புலிகள் காப்பகத்தில் யானை குடும்பம் ஒன்று மகிழ்ச்சியாக உள்ளது. அந்த யானை குடும்பத்தில் மொத்தம் 5 பேர்…
Read more