உஷார்..!! தீடீரென வெடித்த சிலிண்டர்… “ஆசிரியர் பரிதாப பலி”… சென்னையில் நடந்த சோகம்…!!!
சென்னையின் மடிப்பாக்கம் பகுதியில் ஏற்பட்ட சமையல் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் தீக்காயமடைந்த ஆசிரியை வின்சி புளோரா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வின்சி, தனது வீட்டில் சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட இந்த விபத்தில் 60% தீக்காயமடைந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை…
Read more