எங்கள ஹிந்தியும், சமஸ்கிருதமும் படிக்க விடல…. நிர்மலா-க்கு தரமான பதிலடி கொடுத்த இயக்குனர் நவீன்…!!
மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ்நாட்டில் எங்களை இந்தியும், சமஸ்கிருதமும் படிக்க விடல என முன்வைத்த குற்றச்சாட்டிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசியல் விமர்சகர்கள் , மக்கள் பிரதிநிதிகள் என பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்து…
Read more