ஹரார் திரில்லர் படத்தில் நடிக்கும் லட்சுமி மேனன்… வெளியான சூப்பர் அப்டேட்..!!!
நடிகை லட்சுமி மேனன் சுந்தரபாண்டியன், கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு என பல திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார். இவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென நான் படிக்கப் போகிறேன் என கூறிவிட்டு சென்றதால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.…
Read more