தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் எப்போது வரை நடக்கும்…. சபாநாயகர் அப்பாவு தகவல்…!!!
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் ரவியின் உரையுடன் தொடங்கியது. சுமார் 40 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர், தமிழக அரசின் கொள்கைகளை விரிவாக விளக்கினார். ஆனால் திராவிடம், அண்ணா, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும்…
Read more