கண் பார்வை இழந்த மாணவி… “பிளஸ் 2-வில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை”… காவல் நிலையத்தில் பாராட்டு விழா…!!!!

கண் பார்வை இழந்த மாணவி பிளஸ் 2 தேர்வில் 443 மதிப்பெண்கள் பெற்றதால் காவல் நிலையத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.…